Tocilizumab
Tocilizumab பற்றிய தகவல்
Tocilizumab இன் பயன்கள்
ஆங்கிலோசிங் கீல்வாதம், முடக்கு வாதம், சொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு), பெருங்குடல் அழற்சி மற்றும் க்ரோன் நோய் சிகிச்சைக்காக Tocilizumab பயன்படுத்தப்படும்
Tocilizumab எப்படி வேலை செய்கிறது
Tocilizumab குறிப்பிட்ட மூட்டு நோய்களுடன் சம்பந்தப்பட்ட தீவிர வலிமிக்க வீக்கம் மற்றும் சிவத்தலை உண்டாக்கும் உடலில் உள்ள இரசாயனங்களின் நடவடி்ககையைத் தடுக்கிறது.
Common side effects of Tocilizumab
தலைவலி, அதிகரித்த இரத்த அழுத்தம், மேற்புற சுவாசத் தடத்தில் தொற்று, கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல், நாசித் தொண்டையழற்சி
Tocilizumab கொண்ட மருந்துகள்
Tocilizumab தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ஒவ்வாமை எதிர்வினைகளான நெஞ்சு இறுக்கம், இளைப்பு, தீவிர கிறுகிறுப்பு அல்லது தலை சுற்றல், உதடு, நாக்கு, முகம் வீங்குதல் அல்லது சரும அரிப்பு,ஊசி போடுவதற்கு முன் அல்லது பின் தோல்வீக்கம் அல்லது சினப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
- டோஸிலிசுமாப் புதிய தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பை கொண்டிருப்பதாலும் அல்லது தொற்றுக்கு உங்கள் உடல் தெரிவிக்கும் நிலைகளை குறைக்கக்கூடும் என்பதாலும் போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும்.
- உங்களுக்கு ஏதேனும் தொற்று, புற்றுநோய், குடல் புண், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்,தொடர்ந்திருக்கும் தலைவலி போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- டோஸிலிசுமாப் கிறுகிறுப்பை உண்டாக்கும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் கூறவும்.