Sign in to your account
or
By signing in you agree to our
Terms & conditions
 and 
Privacy policy

Pyritinol எப்படி வேலை செய்கிறது

பைரிடினால் என்பது நூட்ராபிக் பொருட்கள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது மூளை குளுக்கோஸை மீண்டும் எடுத்துக்கொளவதை மேம்படுத்துவதன் மூலம் வேலை செய்கறிது மற்றும் பல்வேறு பெருமூளை இரத்த குழாய்கள் குறைபாடுகளுக்காக அடிக்கடி பரிந்துரைக்கப்படுகிறது.

Pyritinol இன் பொதுவான பக்க விளைவுகள்

ஹார்மோன் சமனற்றத்னமை, ஒவ்வாமை எதிர்வினை, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் வளர்ச்சி தாமதப்படுதல், சுவை மாறுதல், இரையகக் குடலிய அசெளகரியம், தூக்கமின்மை, மனநிலை தடுமாற்றம், அமைதியின்மை
Authenticity

Want to Know More

Read Our Editorial Policy

Pyritinol தொடர்பான நிபுணரின் அறிவுரை

பைரிடானால் உட்கொள்ளும்போது ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
இரவு நேரங்களில் பைரிடானால் உட்கொள்வதை தவிர்க்கவும் ஏனெனில் இது தூக்கமின்மையை உண்டாக்கக்கூடும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
பைரிடானால் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகளுக்கு இதனை செலுத்தக்கூடாது.