Sign in to your account
or
By signing in you agree to our
Terms & conditions
 and 
Privacy policy

L-Ornithine L-Aspartate எப்படி வேலை செய்கிறது

எல்-ஆர்னிதைன் எல்-அஸ்பார்டேட் என்பது அமினோ அமிலமாகும் அது மோசமான கல்லீரல் செயல்பாடுள்ள நோயாளிகளில் அமோனியா தேங்குவதைக் குறைக்கிறது அதன் மூலம் அசாதாரண அமோனியா வளர்சிதைவுடன் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
Authenticity

Want to Know More

Read Our Editorial Policy

L-Ornithine L-Aspartate கொண்ட மருந்துகள்

L-Ornithine L-Aspartate தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே -வை உட்கொள்ளும்போது, அதனை எப்பொழுதுமே ஒரு கோப்பை தண்ணீர், ஜூஸ் அல்லது தேநீரில்கரைத்து, சாப்பாட்டுடன் அல்லது அதற்கு பிறகு குடிக்கவேண்டும்.
  • எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே -வை உட்செலுத்தல் வாயிலாகஉட்கொள்ளும்போது, உங்கள் மருத்துவர் குமட்டல் மற்றும் வாந்தியி தவிர்ப்பதற்காக,கல்லீரல் செயல்பாடு செயலிழக்காமல் உள்ளதா என்பதற்காக உள்செலுத்தும் விகிதத்தை சரிசெய்வார்.
  • இரத்த க்ரெடினைன் மற்றும் இரத்த/சிறுநீர் யூரியா அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • தீவிர சிறுநீரக செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.