முகப்பு>hydroxypropylmethylcellulose
Hydroxypropylmethylcellulose
Hydroxypropylmethylcellulose பற்றிய தகவல்
Hydroxypropylmethylcellulose எப்படி வேலை செய்கிறது
"Hydroxypropylmethylcellulose ஒரு செயற்கை கண்ணீர் மற்றும் அது கண்ணின் மேற்பரப்பை ஈரமாக்குகிறது (செயற்கை கண்களை உள்ளடக்கி) இயற்கைக் கண்ணீரைப் போன்று அதே வகையில்”.
ஹைட்ராக்ஸிபுரொபைல்மெதில்செல்லுலோஸ் என்பது கண் மசகுகள் அல்லது செயற்கை கண்ணீர் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்நத்து. அது கண்களில் மேற்பரப்பில் ஈரமாக்கி மசகிடுவதன் மூலம் வறட்சி மற்றும எரிச்சலை குறைக்கிறது.
Common side effects of Hydroxypropylmethylcellulose
மங்கலான பார்வை, கண் வலி, கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் அன்னியப் பொருளுக்கான உணர்வு
Hydroxypropylmethylcellulose கொண்ட மருந்துகள்
Hydroxypropylmethylcellulose தொடர்பான நிபுணரின் அறிவுரை
பின்வரும் நிலைகளில் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்புகொள்ளவும்,
- உங்களுக்கு கண் வலி ஏற்பட்டால்
- உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால்
- உங்கள் பார்வையில் மாற்றங்கள் இருந்தால்
- கண்களில் சிவந்துபோகுதல் அல்லது எரிச்சல் இருந்தால் அல்லது மோசமடைந்தால்.
ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்தியபிறகு குறைந்தது 5 நிமிடங்களுக்கு எந்த கண் மருந்தையும் பயன்படுத்தக்கூடாது. ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மென்மையான காண்டாக்ட் லென்ஸை நீக்கவும் மற்றும் இதனை புகுத்துவதற்கு முன் குறைந்தது 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும். மாசுபாட்டை தவிர்ப்பதற்காக கண் மருந்து பாட்டிலின் முனையை கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் படாதவாறு இருக்கவேண்டும். நிறம் மாறினாலோ அல்லது அழுக்காக இருந்தாலோ கண் மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்தியபிறகு உங்களுக்கு சற்று பார்வை மங்கள் ஏற்படக்கூடும். பார்வை தெளிவாகும்வரை இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது. நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.