Flupirtine
Flupirtine பற்றிய தகவல்
Flupirtine இன் பயன்கள்
தசை-எலும்பு வலி, தலைவலி, நரம்பு வலி, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி மற்றும் மாதவிடாயின் போதான வலி க்காக Flupirtine பயன்படுத்தப்படும்
Flupirtine எப்படி வேலை செய்கிறது
Flupirtine மூளை செயல்பாட்டினை (கடத்துகை) குறைக்கிறது மற்றும் வலியை குறை்ககிறது.
Common side effects of Flupirtine
களைப்பு, தூக்க கலக்கம், குமட்டல், வாய் உலர்வு, அசாதாரணமான வயிறு வீங்குதல், அரிப்பு, நடுக்கம்
Flupirtine கொண்ட மருந்துகள்
Flupirtine தொடர்பான நிபுணரின் அறிவுரை
ப்ளூபிர்டைன் உட்கொள்ளுகிறீர்கள் என்றால் உங்கள் சிகிச்சையானது 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. இதன் காலம் மற்றும் பயன்பாடு குறித்து எப்பொழுதுமே உங்கள் மறுத்த்வுரின் அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும். பின்வரும் நிலைகளில்்ப்ளூபிர்டைன்-ஐ தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்
- உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் அல்லது மது அருந்தும் பிரச்சனைகள் இருந்தால்
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ.
உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறிகள் ஏதேனும் அனுபவித்தால்,ப்ளூபிர்டைன்பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.ப்ளூபிர்டைன் மருந்து பால் புகட்டும் பெண்களுக்கு செலுத்தப்படவேண்டுமென்றால், பால் புகட்டுதல் நிறுத்தப்படவேண்டும் மற்றும் பாதுகாப்பு கருதி இதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால்புகட்டும் தாய்மார்களுக்கு பயன்படுத்தக்கூடாது.