Bimatoprost இன் பயன்கள்
குளுக்கோமா (உயர் கண் அழுத்தம்) சிகிச்சைக்காக Bimatoprost பயன்படுத்தப்படும்
Bimatoprost எப்படி வேலை செய்கிறது
Bimatoprost இரத்த ஓட்டத்தில் வடியும் கண்ணின் திரவத்தை ஊக்குவிக்கிறது ம்ற்றும் அதன் மூலம் கண்ணினுள் அழுத்தத்தைக் குறைக்கிறது.
Bimatoprost இன் பொதுவான பக்க விளைவுகள்
கண் அரிப்பு, Conjunctival hyperemia
Want to Know More
Read Our Editorial PolicyBimatoprost கொண்ட மருந்துகள்
Lumigan
Allergan India Pvt Ltd
₹496 to ₹952
3 variant(s)
Careprost
Sun Pharmaceutical Industries Ltd
₹399 to ₹634
3 variant(s)
Bimat LS
Ajanta Pharma Ltd
₹290 to ₹290
1 variant(s)
Bimat
Ajanta Pharma Ltd
₹402 to ₹402
1 variant(s)
Lashisma
Intas Pharmaceuticals Ltd
₹1600 to ₹1600
2 variant(s)
Lowprost
Cipla Ltd
₹266 to ₹536
2 variant(s)
Intaprost
Intas Pharmaceuticals Ltd
₹470 to ₹470
1 variant(s)
Gloria
Ajanta Pharma Ltd
₹190 to ₹519
2 variant(s)
Bimaday
Micro Labs Ltd
₹218 to ₹218
1 variant(s)
Nuprost
Micro Labs Ltd
₹292 to ₹292
1 variant(s)
Bimatoprost தொடர்பான நிபுணரின் அறிவுரை
- பீமடோப்ராஸ்ட் பயன்படுத்தியபிறகு சிறிது நேரத்திற்கு உங்கள் பார்வை மங்கலாக இருக்கும். உங்கள் பார்வை மீண்டும் சரியாகும்வரை எந்த இயந்திரங்களையும் இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- நீங்கள் காண்டாக் லென்ஸ் அணிந்திருக்கும்போது மருந்தை பயன்படுத்தக்கூடாது. பீமடோப்ராஸ்ட் கண் மருந்தை போட்டபிறகு 15 நிமிடங்களுக்கு பிறகு உங்கள் காண்டாட்க் லென்ஸை பயன்படுத்தவும்.
- பீமடோப்ராஸ்ட் உங்கள் கண்ணிமைகளை கருமையாகவும் நீளமாகவும் வளர செய்யும் மற்றும் கண்ணை சுற்றியுள்ள கண் இமைகளை கருமையாக்கக்கூடும். விழி யின் நிறமானது (கண்ணில் உள்ள கருப்பு நிற வட்ட பகுதி) நாளடைவில் அடர்நிறமாக ஆகும். இந்த மாற்றங்கள் நிரந்தரமாக இருக்கக்கூடும் மற்றும் ஒரு கண்ணில் மட்டுமே சிகிச்சை அளிக்கும்போது அதிகமாக தென்படலாம்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் மற்றொரு கண் மருந்தை பயன்படுத்துவதாக இருந்தால், பீமொடோப்ரோஸ்ட் கண் மருந்துகளை பயன்படுத்தியபிறகு அல்லது அதற்கு முன் குறைந்தது 5 நிமிட இடைவெளி விடவேண்டும்.



