Sign in to your account
or
By signing in you agree to our
Terms & conditions
 and 
Privacy policy

Artemether இன் பயன்கள்

மலேரியா சிகிச்சைக்காக Artemether பயன்படுத்தப்படும்

Artemether எப்படி வேலை செய்கிறது

Artemether மலேரிய ஒட்டுண்ணி யை (பிளாஸ்மோடியம்) கொல்லும் முடிவுறா மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதன் மூலம் செயல்படுகிறது.

Artemether இன் பொதுவான பக்க விளைவுகள்

தலைவலி, தூக்க கலக்கம், பலவீனம், பசியின்மை, தசை வலி, மூட்டுவலி
Authenticity

Want to Know More

Read Our Editorial Policy

Artemether கொண்ட மருந்துகள்

Artemether தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • ஆர்டேமீதர் மாத்திரையை பால் போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள உணவு அல்லது பானத்துடன் உட்கொள்ளவேண்டும்.
  • சிறு குழந்தைகள் என்றால் இந்த மாத்திரையை நசுக்கியோ அல்லது மெல்லவைத்தோ ஒரு கோப்பை நீருடன் கொடுக்கவேண்டும்.
  • ஆர்டேமீதர் உங்களுக்கு தூக்கம் வரவழைக்கக்கூடும் என்பதால் இதனை உட்கொண்ட பிறகு இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • உங்களுக்கு தீவிர மலேரியா தொற்று இருந்தால் ஆர்டேமீதர் உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் முதல் 3 மாத கருவுரு நிலை அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஆர்டேமீதர் உட்கொள்ளக்கூடாது.