Levocloperastine
Levocloperastine பற்றிய தகவல்
Levocloperastine இன் பயன்கள்
வறட்டு இருமல் சிகிச்சைக்காக Levocloperastine பயன்படுத்தப்படும்
Levocloperastine எப்படி வேலை செய்கிறது
Levocloperastine இருமல் செயல்பாட்டினை மூளையில் உண்டாக்கும் இருமல் யைமத்தின் நடவடிக்கையைக் குறைக்கிறது.
Common side effects of Levocloperastine
குமட்டல், படபடப்பு, தூக்க கலக்கம், வாய் உலர்வு, மயக்கமடைதல், களைப்பு, தலைவலி, திரவ பானங்கள் மேல் உள்ள பேராவல் (தாகத்தைக் கட்டுப்படுத்து முடியாத அவ்வப்போதான நிகழ்வுகள்), பசியின்மை
Levocloperastine கொண்ட மருந்துகள்
Levocloperastine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- லீவோக்ளோபேரஸ்டைன் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- மது அருந்துதல் இதன் பக்க விளைவுகளை அதிகரிக்கக்கூடும் என்பதால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- லீவோக்ளோபேரஸ்டைன் மற்றும் அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு அதிகமான சளி, தீவிர கல்லீரல் குறைபாடு போன்றவை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- ஹைப்பர்டென்சன், கார்டியோ வாஸ்குலர் நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மெலிட்டஸ், ஹைப்பர் தைராயிடிசம், வலிப்பு போன்றவை உள்ள நோயாளிகள் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.