Disodium Hydrogen Citrate
Disodium Hydrogen Citrate பற்றிய தகவல்
Disodium Hydrogen Citrate இன் பயன்கள்
கீல்வாதம் மற்றும் சிறுநீரகக் கல் சிகிச்சைக்காக Disodium Hydrogen Citrate பயன்படுத்தப்படும்
Disodium Hydrogen Citrate எப்படி வேலை செய்கிறது
சிறுநீரகங்களினால் யூரேட்களை (இரத்த்தில் சிறுநீர் நுழைவது) அகத்துறிஞ்சலை தடுப்பதன் மூலம் அது செயல்படுகிறது, அதன்மூலம் யூரிக் அமிலத்தின் வெளியிடப்படுவதை அதிகரித்து யூரேட் கிரிஸ்டல்கள் மூட்டுகளில் சேர்வதைத் தடுக்கிறது. சிறுநீரகத்தால் பெநிசில்லின் போன்ற குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் வெளியேற்றப்படுவதை (இரத்தத்தில் இருந்து சிறுநீரில் வெளியேறுவது) தாமதப்படுத்தி இரத்தத்தில் அதன் செறிவினை அதிகரிக்கிறது.
Common side effects of Disodium Hydrogen Citrate
வாந்தி, வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு
Disodium Hydrogen Citrate கொண்ட மருந்துகள்
Disodium Hydrogen Citrate தொடர்பான நிபுணரின் அறிவுரை
• வயிற்றுப்போக்கை தவிர்க்க இந்த மருந்தை அதிகமான தண்ணீர் அல்லது சாறுடன் சாப்பாட்டிற்கு பிறகு உட்கொள்ளப்படவேண்டும்.
• உங்களுக்கு தீவிர சிறுநீரக குறைபாடுகள் எ.கா குறைந்த சிறுநீர், சோடியம் தடைசெய்யப்பட்ட டயட், இரத்தத்தில் அதிக சோடியம் அளவுகள் போன்றவை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
• இந்த மருந்தை உட்கொண்டபிறகு சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது குறைந்த கால்ஷியம் அளவுகள், உயர் இரத்த அழுத்தம், இருதய பிரச்சனைகள் (எ.கா வழக்கமற்ற இதயத்துடிப்பு, இருதய செயலிழப்பு), சிறுநீரக நோய், நீர் தேக்கம் காரணமாக பாதம்,கால்கள், கணுக்கால் வீக்கம்   நீர் தேங்குதல்(புற திரவக்கோர்வை) போன்றவை இருந்தால் மருத்துவ உதவியை பெறவும்.
• நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
• டைசோடியம் ஹைடார்ஜென் சிட்ரேட் அல்லது அதன் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கக்கூடாது.
• அதிக இரத்த பொட்டாஷியம் அளவுகள், இரத்த இருதய செயலிழப்பு, இருதய நோய் அல்லது தீவிர சிறுநீரக பிரச்சனை அல்லது உங்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டால் இதனை உட்கொள்ளக்கூடாது.
• கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் புகட்டும் தாய் போன்றவர்கள் டைசோடியம் ஹைட்ரொஜென் சிட்ரேட்-ஐ உட்கொள்ளக்கூடாது.
• தீவிர பாக்டீரியல் தொற்று உள்ள நோயாளிகள் டைசோடியம் ஹைட்ரொஜென் சிட்ரேட்-ஐ உட்கொள்ளக்கூடாது.