Cetirizine
Cetirizine பற்றிய தகவல்
Cetirizine இன் பயன்கள்
ஒவ்வாமைக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Cetirizine பயன்படுத்தப்படும்
Cetirizine எப்படி வேலை செய்கிறது
Cetirizine நெரிசல் மற்றும் அரிப்பு மற்றும் பிற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை தடுக்கிறது.
Common side effects of Cetirizine
தூக்க கலக்கம்
Cetirizine கொண்ட மருந்துகள்
Cetirizine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- செட்ரிசின் உங்களுக்கு தூக்கம் வரவழைக்க செய்யும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும்.
- உங்களுக்கு இந்த பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும் :பார்வையில் மாற்றங்கள், தீவிர வறண்ட வாய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, மலச்சிக்கல் அல்லது மயக்கம்
- பின்வரும் நிலைகளில் சிட்ரிசின் மாத்திரைகளை தொடங்கவோ அல்லது தொடரவோ கூடாது.
- சிட்ரிசின் அல்லது சிட்ரிசின் மாத்திரையில் உள்ள இதர உட்பொருட்கள் மீது ஒவ்வாமை (உயர்உணர்திறன்) இருந்தால்
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ
- உங்களுக்கு தீவிர கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால்
- பின்வரும் நோய் நிலைகளான வலிப்பு, தீவிர சிறுநீரக குறைபாடு, சர்க்கரை அளவுகளுக்கு சகிப்பு தன்மை இல்லாமை போன்றவை இருந்தால் சிட்ரிசின் மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் அறிவுரையை பெறவேண்டும்.