Adapalene
Adapalene பற்றிய தகவல்
Adapalene இன் பயன்கள்
முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Adapalene பயன்படுத்தப்படும்
Adapalene எப்படி வேலை செய்கிறது
Adapalene முகப்பரு மற்றும் சொரியாசிஸ் உண்டாக்கக்கூடிய குறிப்பிட்ட இயற்கைப் பொருட்களின் உற்பத்தியை தாமதப்படுத்துவதன்மூலம் வேலை செய்கிறது.
அடாபளேன் ரெடினாய்டு போன்ற கூறுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்த்து. அது அழற்சி எதிர்ப்பு விளைவைக் காட்டுகிறது மற்றும் புண் மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது. அது தோலின் மேறபரப்பில் கீழ் பரு உண்டா வதைத் தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது.
Common side effects of Adapalene
தோல் உதிர்வது, அரிப்பு, தோல் சிவத்தல், உலர் தோல், தோல் எரிச்சல்